சனி, 6 பிப்ரவரி, 2010

இந்த வாரம்

இந்த வாரம் பிடித்த சில விஷயங்கள்:

௧) ஹிந்து நாளிதழில் வந்த இரண்டு விஷயங்கள்: ஒன்று, ஒம்ரன் அவர்களின் பேட்டி, மற்றொன்று s k govindaswamy சோழர் கால ஓவியங்கள் கண்டு பிடித்த விதம் பற்றிய ஒரு பழைய செய்தி.
௨) Malcolm gladwell எழுதிய ஓஉத்லிஎர்ஸ என்ற ஒரு சிறந்த புத்தகம். வெற்றி பெற்ற மனிதர்கள் பற்றிய ஒரு சிறந்த ஆய்வு. இதை பற்றி விரிவாக எழுத ஆவல்.
௩) ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட iPad பற்றிய செய்திகள். ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு வெளியிடும் ஒரு சிறந்த வர்த்தக பாடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக