உடல் திசு ஊடே
நுழைந்தது காம தாபம்
முறுக்கேறிய நரம்புகள்
மூளை சூடேற்றும் விரகம்
ஊழித்தீயாய் உச்சகட்டம்
தியானத்தின் மெய் நிலை
நொடியில் மாறும் அனுபவம்
அமைத்திக்கிப்பின் போர்
காமம் முடிக்கும் சனதானம்
சனதானம் முடிக்கும் காமம்
எது போர்?
எது அமைதி?
Kavithai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Kavithai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
கனவு
விழி வெடித்து தெறித்தது கனவு
அறையெங்கும் ரத்தம்
மெல்லிய சாரல்
தோளில் அவள் முகம்
தூரத்து இசை
திக்கில்லா பயணம்
ஆழ்ந்த நித்திரை
கனவின் நிகழ்வுகள்
அறையெங்கும் ரத்தம்
மெல்லிய சாரல்
தோளில் அவள் முகம்
தூரத்து இசை
திக்கில்லா பயணம்
ஆழ்ந்த நித்திரை
கனவின் நிகழ்வுகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)