ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

போரா அமைதியா!

உடல் திசு ஊடே
நுழைந்தது காம தாபம்
முறுக்கேறிய நரம்புகள்
மூளை சூடேற்றும் விரகம்
ஊழித்தீயாய் உச்சகட்டம்
தியானத்தின் மெய் நிலை
நொடியில் மாறும் அனுபவம்
அமைத்திக்கிப்பின் போர்
காமம் முடிக்கும் சனதானம்
சனதானம் முடிக்கும் காமம்

எது போர்?
எது அமைதி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக